இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது!