நொய்டா தொடர்கொலை வழக்கு சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறித் தொடரப்பட்ட வழக்கில் உத்தரபிரதேச, மேற்குவங்காள அரசுகள், மபுக ஆகியவற்றிற்கு தாக்கீது அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!