இந்திய விமான சேவையில் அதிகளவில் தனியார்களை பங்கேற்கச் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய விமானப போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.