இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் முறிந்தால் அதனால் அணு தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவிற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன்...