கோத்ரா வன்முறை நிகழ்வுகள் தொடர்பாக டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகளின் அடிப்படையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்