மான் வேட்டையாடிய வழக்கில் தண்டனை பெற்று பிணையில் வெளிவந்துள்ள நடிகர் சல்மான் கான், வெளிநாடு செல்ல ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.