1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மு‌ம்பை‌யி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவ‌‌ல்!

மு‌ம்பை‌யி‌ல் ‌தீ‌விரவா‌திக‌ள் ஊடுருவ‌‌ல்
மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் கிடைத்து‌ள்ளதாபாதுகா‌ப்பதர‌ப்‌பி‌லதெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களை தவிர்க்க பெ‌ரிநகரங்களில் காவல‌ர்க‌ளதீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில், மும்பையில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து காவ‌ல்துறை‌யின‌ரஎ‌ச்ச‌ரி‌க்‌க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மும்பையில் முக்கிய பகுதியில் குண்டு வெடிப்பு நடத்த பெண் தீவிரவாதி உள்பட 4 பேர் சதி திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இவர்கள் புகைப்படம் காவல‌ர்க‌ளிட‌மசிக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
About Writer
Webdunia