இந்தியா வேகமாக செயல்பட வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்திப்பது நமது ஜனநாயகத்தை அவமதிப்பதாகும் என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.