அனைத்து திருமணங்களும் பதிவுச் செய்யப்பட சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது