அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தயார் என்று இடதுசாரிகளிடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.