மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தனது முழுஆயுளையும் நிறைவு செய்ய வேண்டும் என்றுதான் இடதுசாரிகள் விரும்புகின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதி பாசு..