பொதுத்துறை நிறுவனமான ரயில்வே நிர்வாகம் தனியார்மயம் செய்யப்பட மாட்டாது என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலு தெரிவித்தார்.