உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அத்திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும்.