பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள திரையரங்கில் நேற்றிரவு பயங்கரவாதிகள் வைத்த சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 6 பேர் பலியாயினர். மேலும் 33 பேர் படுகாயமடைந்தனர்.