பிரதமர் மன்மோகன் சிங் நைஜீரியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று காலை புதுடெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார்.