இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தச் சிக்கலால் அரசிற்கு எந்த பாதிப்பும் வராது என்றும் தனது தலைமையிலான மத்திய அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை...