இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்த விவாகாரத்தில் இடதுசாரிகளின் எல்லா சந்தேகங்களும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டுவிடும் என்பதால் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வருவதற்கான வாய்ப்பு சிறிதும் இல்லை...