பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 311 இந்திய மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக, குஜராத் மீனவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 14 பேர் கொண்ட குழுவினர்...