தொழிலாளர் நல நிதியின் உரிமையாளர் பங்கு தொகையை அரசு அதிகரித்துள்ளதை திரும்ப பெற கோரி கேரளாவில் லாரி உரிமையாளர்கள் வரும் 18ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.