அணு சக்தி ஒப்பந்தத்தை நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்து அதன் மீது விவாதம் நடத்துமாறு அரசிற்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டது!