காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதற்கு பதிலளித்துள்ள இடதுசாரிகள், அமெரிக்காவுடனான அணு சக்தி ஒத்துழைப்பு, இந்திய நலனிற்கு முற்றிலும் எதிரானது என்று கூறியுள்ளனர்!