குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் இன்று காலை 6.43 மணிக்கு மித நிலடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.