ராமர் பற்றி விமர்சனம் செய்ததற்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கை விசாரித்த ஆந்திர நீதிமன்றம் நவம்பர் 1ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.