மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) பதிவு செய்துள்ள 3 குற்ற வழக்குகள் தொடர்பாக தேரா சச்சா சவ்தா அமைப்பின் தலைவர் பாபா குர்மீத் ராம் ரகீமுக்கு ஹரியானா மாநிலம் அம்பாலா மபுக சிறப்பு நீதிமன்றம் பிணைய விடுதலை வழங்கியது.