இந்தியாவிடம் 8,000 வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் உள்ளன. இவற்றில் பத்து விழுக்காடு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று இந்திய வாசனை மற்றம் மருத்துவ மூலிகைகள் உற்பத்தியாளர் சங்கம்...