வடக்குக் காஷ்மீரில் நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டையில் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இருவரும், அல் பதார் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.