ஒப்பந்த காலம் முடிந்து பதவியை விட்டு முதலமைச்சர் குமாரசாமி விலகாததால் பா.ஜ. மந்திரிகள் 17 பேர் நேற்று பதவி விலகினர். இதனால் கர்நாடக அரசு கவிழும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.