சேது சமுத்திரத் திட்டப் பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் நடைபெறுவதாக இருந்த முழு அடைப்பிற்கு தடை விதித்தது நீதித்துறையின் அத்துமீறல் என்றும், அது தேவையற்றது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...