சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி நடக்கும் உண்ணாவிரதத்தில், காங்கிரஸ் பங்கேற்காதது, அதன் கோழைத்தனத்தையே காட்டுகிறது என்று கம்யூனிஸ்ட் செயலாளர் கலைநாதன் கண்டித்தார்.