அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் வரும் 1 முதல் 10 ம் தேதி வரை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ராஜா கூறினார்.