1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரம் தொடர்பாக காங்கிரசுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெக்தீஸ் டைட்லர் மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ இன்று ரத்து செய்தது.