ஏழை மக்களின் பசியைப் போக்குவதற்காகவும், உணவுப் பாதுகாப்பு வழங்குவதற்காகவும் ரேஷன் அரிசியை 2 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளோம் என்று ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி கூறினார்.