நாட்டை உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அல் உமா இயக்கத் தலைவர் பாஷா உட்பட 41 பேருக்குத் தனி நீதிமன்றம் 7 ஆண்டுகள் வரை தண்டனை விதித்துள்ளது!