நாட்டை உலுக்கிய கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 8 பேரை தனி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.