மத்திய அரசின் உயர் கல்வி நிலையங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததன் மூலம் நாடாளுமன்றத்தை சிறுமைப்படுத்தியுள்ளார்கள்..