பிரதமர் மன்மோகன் சிங்கின் 75ஆவது பிறந்த நாளையொட்டி அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.