இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை சார்ந்திருககவில்லை என்றாலும், நமது நாட்டின் எரிசக்தித் தேவையில் அணு சக்தியின் பங்கை அதிகரிப்பது நமது நலனிற்கு தேவையானது