அணு சக்தி ஒப்பந்தத்தில் புதிய அரசின் அணுகுமுறை என்ன என்பதை பார்த்து விட்டு அதன்பிறகு ஓர் முடிவை எடுக்கலாம். அதுவரை காத்திருப்பதில் தவறில்லை என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.