முகலாயர்களுக்கும், பிரிட்டிஷ்காரர்களுக்கும் கூட கடவுள் இராமர் இருக்கிறாரா என்று கேள்வி எழுப்பத் தைரியமில்லை. இராமர் பிறப்பைப் பற்றி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லை மீறிக் கேள்வி எழுப்பிவிட்டது...