காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது எளிதான விசயமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாசு காரத் கூறியுள்ளார்.