அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிரான நிலையில் சிபிஎம்மிற்குள் முரண்பாடுகள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு கூறியுள்ளார்.