நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 6344 தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் இயந்திரங்களை அமைக்க இந்திய இரயில்வேமுடிவு செய்துள்ளது! இந்த இயந்திரங்களில் ரூபாய்த் தாள்களுடன் வங்கி அட்டைகளையும் பயன்படுத்தமுடியும்.