ஐ.மு. - இடதுசாரி தலைவர்கள் கொண்ட சிறப்புக் குழு இன்றைய இரண்டாவது சந்திப்பிலும் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை நீக்கிக் கொள்வதில் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்கவில்லை!