ஹென்ரி ஹைட் சட்டத்தினால் இந்தியாவின் பாதுகாப்பிற்கோ, அயலுறவுக் கொள்கைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கூறுவதை ஏற்க முடியாது என்று இடதுசாரிகள் கூறியுள்ளனர்!