இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்த்துவரும் நிலையில், அணு சக்தியை நாடு புறக்கணித்துவிட முடியாது என்றும் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறியுள்ளார்.