ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனு கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது.