ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.-எஃப்04 விண்கலத்தின் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை புவிமைய சுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்ட இன்சாட்-4சிஆர் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஒரு மாதத்தில் செயல்படத் துவங்கும்...