நமது நாட்டின் அதிகரித்துக் கொண்டிருக்கும் மின் சக்தி தேவையை நிவர்த்தி செய்ய இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்!