உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் லாரி ஒன்று நான்கு இளைஞர்கள் மீது மோதியதில் நால்வரும் உயிரிழந்தனர். இதையடுத்து அங்கு ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது