ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று இரவு நடந்த இரண்டு குண்டு வெடிப்புக்களில் காயமுற்ற 7 பேர் மருத்துவமனையில் உயிரிந்ததையடுத்து பலியானோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது!